govt schools

img

சமூகநீதிக்கு வேட்டு வைக்கிறதா பள்ளிக் கல்வித் துறை

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற வகையில் பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு சாட்சியாக திருவள்ளூர் மாவட்டம், மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.